ஒரே பெயரில் இரண்டு நடிகைகளின் குழந்தைகள்
திரையுலகில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே கொண்டவர் சினேகா. சினேகாவும், பிரசன்னாவும் காதல் செய்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது சினேகா தன் மகனுக்கு விகான் என பெயர் சூட்டியுள்ளார்.
இதே பெயரை மற்றொரு நடிகையான சுவாதிகா தன் மகனுக்கும் விகான் என்றே பெயர் சூட்டியுள்ளார்.
இருவரும் தங்கள் குழந்தைக்கு அபூர்வமாக ஒரே பெயர் சூட்டிருப்பது ஆச்சரியம் என திரைவட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.