உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில்
பிரான்ஸின் ALstom நிறுவனம் தயாரித்துள்ள உலகின் முதல் ஹைட்ரஜன் ரயில் ஜேர்மனியின் Berlin InnoTrans trade show வில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
‘Hydrail” என பெயரிடப்பட்டுள்ள இந்த ரயில் எரிவாயு மாசு இன்றி, ஹைட்ரஜன் வாயுவில் இயங்கும் முதல் ரயில் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் பயன்பாட்டு வரவுள்ளது.
ஹைட்ரஜன் எரிவாயு தாங்கிகள் மூலம் ரயிலுக்கு தேவையான மின்சக்தி கிடைக்கும். ரயிலின் கூரை எரிபொருள் கலமாக பயன்படுத்தப்பட்டுள்ளது.