உச்சக்கட்ட மோதலில் த்ரிஷா, நயன்தாரா- யாருக்கு கிடைக்கும் அந்த வாய்ப்பு?
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா. இதில் நயன்தாரா இன்றும் முன்னணி நடிகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்து வருகிறார்.
ஆனால், த்ரிஷா கொஞ்சம் மார்க்கெட் குறைந்து இருக்கிறார், இந்நிலையில் இவர்கள் இருவருமே தனுஷ் தயாரிப்பில், பா.ரஞ்சித் இயக்கும் ரஜினி படத்தில் நடிக்க போட்டிப்போட்டு வருகிறார்களாம்.
த்ரிஷா ஏற்கனவே இதுக்குறித்து தனுஷிடம் பேச ஆரம்பித்துவிட்டாரம், நயன்தாராவும் தன் பங்கிற்கு சூப்பர் ஸ்டாரிடமே பேச, அந்த வாய்ப்பு யாருக்கு என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.