இத்தனை கோடி கொடுத்தும், ஜேம்ஸ் பாண்டாக நடிக்க மறுப்பாரா Daniel Craig?
அடுத்த ஜேம்ஸ் பாண்ட் யார் என அறிய உலகமே ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், மீண்டும் Daniel Craig’ஐ மேலும் இரண்டு ஜேம்ஸ் பாண்ட் படங்களில் நடிக்க வைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது சோனி நிறுவனம்.
அதற்காக அவருக்கு $150 மில்லியன் சம்பளமாக தரவும் தயாராக இருக்கிறதாம் சோனி. அதன் மதிப்பு இந்திய ரூபாயில் 1000 கோடிக்கும் மேல் என்பதை அறிந்தால்.. யாருக்கு தான் அதிர்ச்சியாக இருக்காது.
இருப்பினும் Daniel Craig ஒப்புக்கொள்வாரா என்பது கேள்விக்குறியே. பொறுத்திருந்து பார்ப்போம்.
Read next : ஒட்டுமொத்தமாக எல்லா சரவணனுடன் ஒன்று கூடிய மீனாட்சி: காரணம் இதுதான்!