திகிலூட்டும் நயன்தாரா பட பஸ்ட் லுக்
மாயா படத்திற்கு பிறகு ஒரு திரில்லர் கதையில் நயன்தாரா தற்போது நடித்து வருகிறார்.
அண்மையில் இப்படத்திற்கான பெயர் டோரா என்று படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில் படப்பிடிப்பில் இருக்கும் இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
தற்போது நயன்தாரா, விக்ரமுடன் நடித்திருக்கும் இருமுகன் படம் வரும் 8ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
Read next : தல அஜித்தை வைத்து படம் தயாரிக்கவே சினிமாவுக்கு வந்தாராம் பிரபல