விஜய்யின் மாஸ்டர் ப்ளான், கசியவிட்ட நடிகை
இந்த படத்தில் 50% நடிகர், நடிகைகள் மலையாள சினிமாவை சார்ந்தவர்கள் தானாம், தெறி கேரளாவில் அடைந்த வெற்றியை மனதில் கொண்டே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளாராம் விஜய். படம் ரிலிஸாகும் வரை இதை வெளியே யாருக்கும் தெரியாமல் படக்குழுவே ரகசியம் காத்து வந்தது.
ஆனால், சமீபத்தில் ஒரு பேட்டியில் இப்படத்தில் நடித்து வரும் அபர்ணா வினோத், இது தமிழ் படமா? இல்லை மலையாள? படமா என்றே தெரியவில்லை.
அந்த அளவிற்கு மலையாளிகளே இப்படத்தில் அதிகம் நடித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.