ராதிகாவால் தற்போது ஓடி ஒளியும் அருண் விஜய்
அப்போது நிதானம் இழந்த அருண் விஜய் வண்டியை போலிஸ் கார் மீதே மோதி விபத்து ஏற்படுத்தினார்.
இதை தொடர்ந்து இரண்டு நாட்கள் காவல் நிலையத்தில் கையெழுத்திட கூறியுள்ளனர், ஆனால், இன்று வரை அவர் எங்கு இருக்கிறார் என்றே தெரியவில்லை.
கடந்த இரண்டு நாட்களாகவே இவர் தலை மறைவாக தான் இருப்பதாக கூறப்படுகின்றது. மேலும், உடனே அவர் போலிஸில் ஆஜாராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.