ரொறொன்ரோ குறுக்கு-வில் தாக்குதலும், அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொதியும்.

ரொறொன்ரோ குறுக்கு-வில் தாக்குதலும், அதனுடன் தொடர்புடைய சந்தேகத்திற்கிடமான பொதியும்.

 

கனடா-ரொறொன்ரோ பொலிசார் ரொறொன்ரோவில் இடம்பெற்ற மூவரின் மரணத்திற்கு காரணமான குறுக்கு-வில் தாக்குதலுக்கும் நகரின் டவுன்ரவுனில் கண்டுபிடிக்கப்பட்ட சந்தேகத்திற்கிடமான பொதி ஒன்றிற்கும் தொடர்பு உள்ளதென  உறுதிப்படுத்தியுள்ளனர்.இது குறித்த மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

வியாழக்கிழமை பிற்பகல் ஸ்காபுரோவில் அப்பார்ட்மென்டில் மூவர் குறுக்கு-வில் தாக்குதலினால் இறந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இறந்தவர்களில் இருவர் ஆண்கள் ஒரு பெண்.பாதிக்கப்பட்டவர்களின் அடையாளங்கள் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் தொடர்காக 35வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Police investigate a suspicious package in Toronto on Thursday, August 25, 2016. Three people suffering from what appeared to be wounds from a crossbow died in Toronto on Thursday in an incident that rocked an otherwise quiet neighbourhood in the city's east end. About four hours after the incident, police said there was a link between the deaths and a suspicious package found in downtown Toronto. They said the downtown scene, which was near a building housing a daycare, was declared safe by 5 p.m. THE CANADIAN PRESS/HO - David Arnold *MANDATORY CREDIT*

cross6cross5cross4cross3cross2cross1cross

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News