குடிச்சிட்டு தான் நடிச்சேன் – விஜய் ஆண்டனி ஓபன்டாக்
இந்நிலையில், இவர் ஒரு பேட்டியில் கூறிய தகவல் தற்போது அனைவரையும் ஆச்சர்யப்படவைத்துள்ளது. படங்களில் மது அருந்துவது போன்று வரும் காட்சிகளில் இவர் உண்மையிலேயே குடித்துவிட்டுதான் நடிப்பாராம்.
“எனக்கு குடிச்சுட்டு நடிச்ச எக்ஸ்பிரியன்ஸ் இருக்கு. சலீம் படத்துல குடிக்கிற சீன்ல உண்மையாவே குடிச்சேன். அதே மாதிரி இந்தியா பாகிஸ்தான்லயும் குடிக்கிற சீன்ல குடிச்சுட்டு தான் நடிச்சேன். படங்கள்ல அதை வழக்கமா வெச்சிருக்கேன்” என்கிறார் அவர்.