அஜித், விஜய், சிம்பு படங்கள் எப்போது – வெங்கட் பிரபு கலகல பேட்டி
வெங்கட் பிரபு தற்போது சென்னை 28 இரண்டாம் பாகம் இயக்குவதில் செம பிஸியாக இருக்கிறார். அண்மையில் இவர் ஒரு பேட்டியளித்துள்ளார். அதில் அஜித்துடன் மங்காத்தா இரண்டாம் பாகம் எடுக்க விரும்புகிறேன். இது அடுத்த பாகமாகவும் இருக்கலாம், இல்லையென்றால் புது கதையாகவும் இருக்கலாம் என கூறியுள்ளார்.
அதோடு விஜய்யை வைத்து ஒரு ஜாலியான படம் இயக்க விரும்புவதாகவும், விரைவில் அது நடக்கும் என எதிர்ப்பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல் சிம்புவை வைத்து அடுத்த வருடம் பில்லா 3 இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கமே வேண்டாம், விஜய் மட்டும் போதும் – இப்படியும் ஒரு கிராமம்