கமல் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப இருந்த திட்டத்தில் திடிர் திருப்பம் – விபரம் உள்ளே
உலக நாயகன் கமல்ஹாசன், கடந்த மாதம் ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீட்டு மாடியிலிருந்து தடுக்கி விழுந்த காயம் அடைந்தார் .
இந்நிலையில் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த கமல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடக்க தொடங்கினேன் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு இருந்தார். நேற்று அவரை மருத்துவனையில் இருந்த விடுவிக்க எல்லா ஏற்பாடுகளும் நடந்து வந்தது. ஆனால் பகலில் விடுவிக்கப்பட்டால் கூட்டம் கூடிவிடும் என்று எண்ணி இரவில் டிஸ்சார்ஜ் செய்து விடலாம் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.
ஆனால் கடைசி நேரத்தில் இன்று அதிகாலையில் தான் கமல் வீடு திரும்பியுள்ளாராம்