2.0 ஒரு காட்சிக்கு இத்தனை கோடி செலவா?
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகிவரும் படம் 2.0. இப்படம் அடுத்த வருட தீபாவளிக்கு வரவுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் இப்படத்தின் சமீபத்தில் ஒரு சண்டைக்காட்சி செட் அமைத்து எடுத்துள்ளனர், இதற்காக ரூ 15 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
இந்திய சினிமாவில் ஒரு காட்சிக்காக இத்தனை கோடி செட் அமைத்தது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.