என்ன தனுஷ் இங்க தங்கலாமா? ரஜினி கலாட்டா- நெகிழ்ச்சி சம்பவம்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். அதிலும் தன் மருமகன் தனுஷை மிகவும் பிடிக்குமாம், இந்நிலையில் சமீபத்தில் கபாலி படத்தை தனுஷ் விசில் அடித்து ஆரவாரத்துடன் பார்த்தார்.
இந்த புகைப்படங்களை ரஜினி பார்த்துவிட்டு, மிகவும் சந்தோஷப்பட்டாராம், அது மட்டுமின்றி தனுஷின் பிறந்தநாளுக்கு நேராக சென்று வாழ்த்து தெரிவித்தாராம்.
மேலும், என்ன தனுஷ் இன்று ஒரு நாள் உங்கள் வீட்டில் தங்கலாமா? என குறும்பாக கேட்க, தனுஷ் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்தாராம்.