விஜய்-60யில் இணைந்த மற்றொரு நடிகை
இளைய தளபதி விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் சென்னையில் நடந்து முடிந்தது.
இதில் ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் நடிக்க தற்போது மேலும் ஒரு ஹீரோயின் இந்த படத்தில் நாயகியாக இணைந்துள்ளார்.
அவர் யார் என்றால் ஓய் என்ற படத்தில் அறிமுகமான Papri ghosh என்பவர் தான், இவர் ஒரு சில காட்சிகள் மட்டும் இப்படத்தில் வருவார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.