மகள் செய்த காரியத்தால் ஸ்ரீதேவிக்கு வந்த தலைவலி – விபரம் புகைப்படம் உள்ளே
தென்னிந்தியா அளவில் பிரபலமான நடிகை ஸ்ரீதேவி. இவருக்கு இரண்டு மகள்கள், மூத்த மகள் ஜான்வி கபூருக்கு படவாய்ப்புகள் தேடி வருகிறது,
ஆனால் தற்போதைக்கு படவாய்ப்புகளை தவிர்த்து வருகிறார். ஜான்வி அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தங்கி நடிப்பு குறித்து படித்து வருகிறார். அங்கு நடந்த பார்ட்டி ஒன்றில் ஜான்வி தனது காதலர் ஷிகர் பஹாரியாவுக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜான்வியின் மற்றொரு புகைப்படமும் வெளியாகியுள்ளது.
அதில் காதலர் தனது கன்னத்தில் முத்தமிடுவதை கண்மூடி ரசித்தபடி நிற்கிறார் ஜான்வி. இவரின் காதலர் வேறு யாரும் அல்ல, முன்னாள் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேவின் பேரன் தான். லண்டனில் படித்து பட்டம் வாங்கிய ஷிகர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார்.
இந்த புகைப்படம் வெளிவந்ததால் பெரிய தலைவலியில் உள்ளாராம் ஸ்ரீதேவி.