7 கிராமி விருதுகள் வென்ற பாடகர் Al Jarreau மரணம்
தன்னுடைய ஜாஸ் மற்றும் பாப் பாடல்கள் மூலம் புகழ் பெற்ற பாடகர் Al Jarreau, உடல்நல குறைவு காரணமாக இரண்டு வாரமாக மருத்துவமனையில் இருந்த நிலையில், நேற்று காலமானார். அவருக்கு வயது 76. Al Jarreauவின் மேனேஜர் இந்த செய்தியை உறுதிப்படுத்தியுள்ளார்.
7 முறை கிராமி விருதுகள் வென்றுள்ள அவரின் மறைவுக்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
#ALJarreau passed away this morning He was in the hospital, kept , kept comfortable by his wife, son, and a few of his family and friends.