11 வயது சிறுமியை திருமணம் செய்ய ஆசைப்பட்ட மைக்கல் ஜெக்சன்
பிரபல பாப் இசை பாடகரான மைக்கல் ஜெக்சன் 11 வயதான எமா வொட்சனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டதாக அவரது டாக்டர் முரே வெளியிட்ட அறிக்கையானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மைக்கல் ஜெக்சன் முதலில் தனது இங்கிலாந்து நண்பனின் 12 வயது மகளை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டிருந்த நிலையில் உடனடியாக 11 வயதான ஹெரி போட்டர் திரைப்படத்தின் நடித்த எமா வாட்சனை திருமணம் செய்து கொள்ள விருப்பம் தெரிவித்தாக டாக்டர் முரே மேலும் தெரிவித்துள்ளார்.