ஸ்காபரோ ரூச்ரிவர் இடைத் தேர்தலில் மூன்று இலங்கையர்கள் உள்ளிட 11 பேர் போட்டி

ஸ்காபரோ ரூச்ரிவர் இடைத் தேர்தலில் மூன்று இலங்கையர்கள் உள்ளிட 11 பேர் போட்டி

ஸ்காபரோ ரூச்ரிவர் இடைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனுக்களைச் சமர்ப்பிப்பதற்கான இறுதித் தினம் நேற்றைய தினம் பிற்பகல் 2 மணியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆங்கில எழுத்துக்களின் Last Name தரவரிசைப்படி தேர்தல் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வேட்பாளர்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் பிரியன் டீ சில்வா, நீதன் சாண், பிரகல் திரு ஆகியோர்கள் இலங்கையில் பிறந்து கனடாவில் குடியேறியவர்களாக இருக்கின்றார்கள்.

• Raymond Cho, Progressive Conservative Party of Ontario
• Priyan De Silva, Green Party of Ontario
• Ania Krosinska, Trillium Party of Ontario
• Dwight McLean, The Peoples Political Party
• Neethan Shan, New Democratic Party of Ontario
• Wayne Simmons, Freedom Party of Ontario
• Allen Small, Ontario Libertarian Party
• Piragal Thiru, Ontario Liberal Party
• John Turmel, Pauper Party of Ontario
• Queenie Yu, Independent
• Above Znoneofthe, None of the Above Party

முன்னேற்றவாதக் கண்சவேட்டிவக் கட்சி வேட்பாளரான றேமண்ட் சோ வாக்குச்சீட்டில் முதலாவது பெயராகவும், Above Znoneofthe என்பவர் வாக்குச்சீட்டில் கடைசிப் பெயராகவும் இடம்பெறுகின்றார்கள்.

இதில் நகைச்சுவையான விடயம் என்னவென்றால் வாக்குச்சீட்டில் கடைசிப் பெயராக இடம்பெற்றுள்ள நபர் பெயர் None of the Above Party என்ற தனது கட்சியின் பெயரையே தனது பெயராக Above Znoneofthe [Above -Z-none-of-the ] மாற்றியுள்ளார்.

2014ல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கட்சியின் பெயரை தனது முதற்பெயர், கடைசிப் பெயராக இவர் மாற்றி வைத்துள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
Neethan

piragal

priyan de silva

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News