விஷாலுக்காக தேர்தலில் போட்டியிடும் குஷ்பூ! திடீர் முடிவு
நடிகர் விஷால் இப்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருந்து வருகிறார். பதவிக்கு வந்த நாள் முதல் அதிரடியாக முடிவுகளை எடுத்து செயல்பட்டுவருகிறார்.
இந்நிலையில் அவர் இனிவரப்போகும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் போட்டியிட தனது சார்பாக அணியை திரட்டி வருகிறார்.
வரும் பிப்ரவரி 5ல் நடக்க இருக்கும் பொது தேர்தலில் இந்த அணி சார்பாக குஷ்பூ தலைவர் பதவிக்கு போட்டி போடுகிறாராம்.
ஏற்கனவே நடிகர் சங்க தலைவர் நாசருடைய மனைவி கமீலா போட்டிபோடுவார் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.