மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து விமான பயணங்களின் போது மின்னணு சாதனங்களை கொண்டு செல்வதற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா விதித்துள்ள தடை குறித்து கனடாவும் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எட்டு மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து மடிக்கணினிகள், கமராக்கள் என்பவற்றை கொண்டு செல்ல அமெரிக்காவினால் தடை விதிக்கபட்டது.
அமெரிக்காவில் கொண்டுவரப்பட்ட இந்த தடை பின்னர் பிரித்தானியாவிலும் அமுல்படுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது இத்தடை குறித்து கனடா கவனம் செலுத்தி வருகிறது.