விஜய்யை முந்துவாரா சூர்யா? ஓர் நல்ல வாய்ப்பு இது
கோலிவுட்டை பொறுத்தவரை இளம் நடிகர்களில் விஜய், அஜித் தான் பாக்ஸ் ஆபிஸ் கிங். இவர்கள் படங்கள் என்றால் கூட்டம் அலைமோதும்.
இவர்களுக்கு அடுத்த இடத்தில் இருப்பது சூர்யா தான். ஆனால், அஜித்திற்கு கேரளாவில் பெரிய மார்க்கெட் இல்லை.
ஆனால், சூர்யா, விஜய்க்கு வேறு லெவல் தான். இந்நிலையில் தெறி தான் கேரளாவில் அதிகம் வசூல் செய்த தமிழ்ப்படம்.
இப்படம் ரூ 16.5 கோடி வசூல் செய்துள்ளது, இதை சிங்கம்-3 முறியடிக்கும் என கேரளா பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களே தெரிவிக்கின்றது.