தமிழீழ விடுதப்புலிகளின் சர்வதேச நிதிப் பொறுப்பாளர் லெப். கேணல் நாதன், ஈழமுரசு நிறுவன ஆசிரியர் கப்டன் கஜன் ஆகியோரினது 21 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு அவர்கள் வீரச்சாவடைந்த நாளான 26.10.2017 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 15.00 மணிக்கு அவர்களின் கல்லறை அமைந்துள்ள ஒபவில்லியே பந்தனில் இடம் பெற உள்ளது.