நிச்சயமாக எப்போதும் புதியதானது.ஆனால் 5,000 கிலோ மீற்றர்கள் தூரத்திலுமா? ஆனால் உண்மை.
கனடா தினத்தன்று கனடாவின் தனிப்பட்ட அனுபவமான—-ரிம் ஹோட்டன் கோப்பி மற்றும் டோனட்சை லண்டன் டிரவல்கார் சதுக்கத்திற்கு கொண்டு வர லண்டனிற்கான கனடிய தூதுவர் உற்சாகப்படுத்தியுள்ளார்.
டிரவல்கார் சதுக்கத்தில் அமைந்துள்ள கனடா ஹவுசில் திங்கள்கிழமை அறிமுகமாகின்றது ரிம் ஹொட்டன்.
கனடா பூராகவும் நகரங்கள், பட்டினங்கள் மற்றும் கிராமங்கள் எங்கும் மக்கள் ரிம் ஹொட்டனை நாடுகின்றனர்.கனடாவில் 10 கோப்பை காப்பிகளில் எட்டு ரிம் ஹொட்டனில் விற்பனையாகின்றதென கூறப்படுகின்றது.
கனடாவின் சின்னமான விரைவு சேவை உணவக தொடரின் முதலாவது லண்டன் தொடர் மே மாதம் முற்பகுதியில் திறந்து வைக்கப்படும்.
Canada Hause, London.