ரொறொன்றோ பொலிஸ் தலைவர் பல்லின மக்களுடன் சந்திப்பு!
பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் ரொறொன்றோ பொலிஸ் தலைவர் மார்க் சவுண்டர் சந்தித்தார்.
SOUTH & WEST ASIAN பொதுமக்களையும் வர்த்தக பிரமுகர்களையும் பத்திரிகையாளர்களையும், மக்கள் தலைவர்களையும் கடந்த வார இறுதியில் 40 college வீதியில் அமைந்துள்ள பொலிஸ் தலைமைக் காரியாலயத்தில் ரொறொன்றோ பொலிஸ் தலைவர் மார்க் சவுண்டர் சந்தித்தார்.
மேற்படி சந்திப்பின் போது பிரபல வீடு விற்பனை முகவர் திரு. பஞ் சொக்கலிங்கம் அவர்கள் மற்றும் பலர் நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிப்பதை காணலாம்.