ரொறொன்ரோ குயின் எலிசபெத் வேயில் வாகனங்கள் மோதியதில் பாரிய தீ.
கனடா- ரொறொன்ரோ, ஹமில்ரன் ஸ்ரோனி கிறிக்கிற்கு அருகாமையில் குயின் எலிசபெத் நெடுஞ்சாலையில் இரு போக்குவரத்து டிரக்குகளும் பிக் அப் டிரக் ஒன்றும் சம்பந்தப்பட்ட மோதல் காரணமாக ரொறொன்ரோ நோக்கிய பாதை தடைப்படுத்தப்பட்டது.
பிற்பகல் 4மணிக்கு சிறிது பின்னர் விபத்து நடந்துள்ளது. மோதியதில் தீ பிடித்ததால் இரண்டு போக்குவரத்து டிரக்குகளும் எரிய தொடங்கியதாக கூறப்படுகின்றது.
வீதியை தீ சாலை வழியை இருளடைய செய்ததுடன் போக்குவரத்து லாரிகள் இரண்டையும் அழித்து விட்டது.
வீதிகள் மூடப்பட்டன.
351 total views, 351 views today
– See more at: http://www.canadamirror.com/canada/67302.html#sthash.vKTZYMEu.dpuf