ரியோ ஒலிம்பிக்: முட்டி மோதும் வீரர், வீராங்கனைகள்
பிரேசிலில் ரியோ ஒலிம்பிக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் அசத்தி வருகின்றனர். இதுவரை அமெரிக்கா 12 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.
மேலும், சீனா 8 பதக்கங்களும், அவுஸ்திரேலியா 6 பதக்கங்களும், இத்தாலி 7 பதக்கங்களும் பெற்றுள்ளன.
இந்நிலையில் நேற்று ஒலிம்பிக் போட்டிகளில் நடைபெற்ற சில சுவாரஸ்யமான விடயங்களை புகைப்படங்களின் தொகுப்பாக பார்க்கலாம்