யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் மதம் சார்ந்த சண்டையில் ஒருவர் கொல்லப்பட்டார்.
கனடா-ரொறொன்ரோ,செவ்வாய்கிழமை இரு நபர்களிற்கு இடையில் ஏற்பட்ட மதம் சம்பந்தான வாக்குவாதத்தில் 28-வயதுடைய Alp Efe,குத்தி கொலை செய்யப்பட்டார்.31-வயதுடைய Alijan Khan கைது செய்யப்பட்டார்.
இருவருக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தை தொடர்ந்து குத்தல் நடந்துள்ளது.சம்பந்தப்பட்டவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்தவர்கள் என பொலிசார் தெரிவித்தனர்.
தாக்கப்பட்டவர் வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டு சில மணிநேரத்தில் இறந்து விட்டார்.
செவ்வாய்கிழமை அதிகாலை 1-மணியளவில் சம்பவம் நடந்துள்ளது.
சந்தே நபரும் யோர்க் பல்கலைக்கழக மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.Khan கைது செய்யப்பட்டதுடன் இவர் மீது கொலைகுற்றம் சுமத்தப்பட்டது.
கருத்துக்கள் எதனையும் தெரிவிக்க பொலிசார் மறத்து விட்டனர்.
Alp Efe
2,866 total views, 2,384 views today
– See more at: http://www.canadamirror.com/canada/69773.html#sthash.8n3Ul9Hs.dpuf