நந்தினி சின்னத்திரையில் தன் கலகலப்பான பேச்சால் அனைவரையும் ரசிக்க வைப்பவர். ஆனால், அவர் வாழ்வில் நேற்று பெரும் துயரம் ஒன்று நிகழ்ந்துவிட்டது.
நந்தினியின் கணவர் விஷம் அருந்தி இறந்த செய்தி பலரையும் அதிர்ச்சியாக்கியது, இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், சமீபத்தில் ஒரு தகவல் கிடைத்துள்ளது.
இதில் திருமணத்திற்கு முன்பே வெண்ணிலா என்ற பெண்ணுடன் கார்த்திகேயனுக்கு தொடர்பு இருந்துள்ளது, ஆனால், அவர் நந்தினியை திருமணம் செய்துக்கொண்டுள்ளார்.
இந்த துக்கம் தாங்க முடியாமல் வெண்ணிலா ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார், இது தொடர்பாக எழுந்த பிரச்சனையில் தான் நந்தினி-கார்த்திகேயன் இருவரும் பிரிந்துள்ளனர்.
தற்போது போலிஸார் இது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்களாம்.