மூன்று முறை திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் யார் யார்?
மூன்று திருமணம் என்பது சினிமாவில் சாதாரண விஷயம். அதனை நடிக்கும் நடிகர்களும் நடிப்பு தானே என்று இருப்பர்.
ஆனால் ஒரு சில பிரபலங்கள் தங்களது நிஜ இல்லற வாழ்வு பிடிக்கவில்லை என்றால் விகாகரத்து செய்துவிட்டு அடுத்த திருமணத்துக்கு தயாராகி விடுகிறார்கள்.
அப்படி தங்கள் வாழ்க்கையில் மூன்று திருமணம் வரை செய்த பிரபலங்களை பற்றி பார்ப்போம்.