திருகோணமலை புளியங்குளம் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதியை வாளால் வெட்டி முற்சக்கர வண்டிக்கு தீவைத்த சம்பவம் இன்று அதிகாலை நிலாவெளி பொலிஸ் பிரிவில் இடம் பெற்றுள்ளது.
குறித்த முற்சக்கர வண்டி சாரதி வாள் வெட்டு காயங்களுடன் திருகோணமலை பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்துத் தொடர்பில் நிலாவெளிப் பொலிஸாரும் உப்புவெளி பொலிஸாரும் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.