மாஸ் குறையாத விக்ரம் செய்த சாதனை
விக்ரம் எந்த ஒரு ரசிகர்களின் சண்டையிலும் சிக்காதவர். ஏனெனில் இவரை அனைத்து தரப்பு நடிகர்களின் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும்.
இவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் படம் இருமுகன். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்தது, இந்த ட்ரைலர் 3 நாட்களில் 30 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது.
விக்ரமின் 10 எண்றதுக்குள்ள தோல்வியடைந்தும் இன்னும் மாஸ் குறையாமல் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.