மாமியாரை வீட்டை விட்டு வெளியே அனுப்பினாரா ஐஸ்வர்யா- உண்மையை உடைத்த அரசியல் தலைவர்
பாலிவுட் சினிமாவில் பிரபலமான நட்சத்திர குடும்பம் அமிதாப் பச்சன் குடும்பம். இவரின் இந்த குடும்பத்தில் பிரச்சனை எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாமியார் சொல்பவற்றை ஐஸ்வர்யா ராய் கேட்காமல் இருப்பதே பிரச்சனைக்கு காரணம் என கூறப்படுகிறது. ஐஸ்வர்யா ராய்க்கும், ஜெயாவுக்கும் ஏற்பட்ட பிரச்சனையால், தனது கணவரை விட்டு ஜெயா பிரிந்து சென்றுவிட்டாராம்.
இருவரும் தங்களுக்கு சொந்தமான வேறு வேறு பங்களாவில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தகவலை அமிதாப் பச்சன் குடும்பத்தின் நெருங்கிய நண்பரான சமாஜ்வாடி கட்சி தலைவரும், ராஜ்யசபா எம்பியுமான அமர்சிங் கூறியுள்ளார்.