தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிய நகைச்சுவை நடிகர் விவேக்.
மக்கள் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பவர் அவ்வப்போது சினிமாவைத்தாண்டியும் பல நல்ல விஷயங்களை செய்து வருகிறார்.
இவர் இன்று 12வது படிக்கும் மாணவர்களின் ரிசல்ட் வந்துள்ளதையடுத்து பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் சிறந்த அறிவுரையை கூறியுள்ளார் பாருங்கள்..
கடந்த 2015ம் ஆண்டு இவரின் 13 வயது மகன் மூளைக்காய்ச்சலால் இறந்தார். இந்த சோகத்திலிருந்து மீண்டு வந்துள்ள இவர் மற்ற குழந்தைகளின் மேல் மாறாத அன்புடனும், அக்கறையுடனும் தன் அறிவுரையை வெளிப்படுத்தியுள்ளது பாராட்டத்தக்கது என ரசிகர்கள் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.