மறைந்த ரொறொன்ரோ மேயர் றொப் வோட்டின் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றது.
கனடா- முன்னாள் ரொறொன்ரோ மேயர் றொப் வோட்டின் தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகின்றது.
ஒரு டசின் மக்கள் இந்த பதவிக்காக போட்டியிடுகின்றனர் என கூறப்படுகின்றது. ஆனால் வோட் குடும்ப பெயர் தேர்தல் பிரச்சாரத்தில் தூக்கி விடப்பட்டுள்ளது.
முன்னாள் மேயரின் சகோதரர் மகனும் அரசியலிற்கு புதிய வரவாளருமான Michael Ford. .
றொப் வோட் கடந்த மார்ச் மாதம் கடுமையான ஒருவகை புற்று நோய் காரணமாக மரணமடைந்தார்.