போராட்டத்தில் இயக்குனர் கௌதமன் மீது தடியடி, ஆர்யா, அமீர், யுவன் பங்கேற்பு
ஜல்லிக்கட்டு பிரச்சனை தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என மத்திய கூற, அதையும் மீறி பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர்.
இதற்கு நடிகர் ஆர்யா, இசையமைப்பாளர் யுவன், இயக்குனர் அமீர், கௌதமன் என பல திரை நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளனர், இதை அறிந்த போலிஸார் அந்த இடத்தில் குவிந்தனர்.
இயக்குனர் கௌதமனை கைது செய்து போலிஸ் வேனில் ஏற்றிவிட்டனர், இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், தடியடி நடத்தி போலிஸார் எல்லோரையும் கலைத்துள்ளனர்.