‘பைரவா’ போஸ்டரை லீக் செய்தது யார்? பரபரப்பு தகவல்
அதை பார்த்து அதிர்ச்சியான படக்குழு, அதிகாரபூர்வ போஸ்டரை உடனடியாக வெளியிட்டுவிட்டனர்.
அவ்வளவு ரகசியமாக வைத்திருந்த போஸ்ட்டரை யார் லீக் செய்திருப்பார்கள் என விசாரித்ததில், போஸ்டர் அச்சிடப்படும் இடத்தில் இருக்கும் யாரோ தான் அதை வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது.
Read next : இளையதளபதிக்கு ஈடாக ஆட முடியுமா?