பிரபல நடிகருக்கு நன்றி சொன்ன கீர்த்தி சுரேஷ்
ரஜினிமுருகன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது விஜய்-60யில் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி விரைவில் தனுஷிற்கு இவர் ஜோடியாக நடித்த தொடரி படம் திரைக்கு வரவிருக்கின்றது, இந்த படத்தில் கீர்த்தியின் நடிப்பை பார்த்த தனுஷ் அசந்துவிட்டாராம்.
தான் பேசும் இடங்களில் எல்லாம் கீர்த்தி நடிப்பு பற்றி கூறுகிறாராம், இதை அறிந்த இவர் தனுஷிற்கு நன்றி கூறியுள்ளார்.