நடிப்பு, இயக்கம் என்று பிசியாக செயல்பட்டு வருபவர் பிரபுதேவா. இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தனது மகன் திருக்குறள் சொல்வது போன்ற ஒரு வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.
அதையடுத்து, தற்போது தனது இரண்டு மகன்கள் முண்டாசுக்கவிஞர் பாரதியின் முழக்கமிடுவது போன்ற ஒரு வீடியோவை பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.