பள்ளி மாணவிகள் முன்பு நிர்வாணமாக நின்ற பிரபல நடிகர்
இதனால் மாணவிகளும் காரின் எண்ணை குறித்து போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
விசாரணையில் அந்த கார் எண் பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவியின் கார் என்பது தெரியவந்துள்ளது.
ஆனால் ஸ்ரீஜித் ரவியோ, அது தான் இல்லை எனவும், நானாக இருந்தால் மாணவிகள் தன்னை எளிதில் அடையாளம் கண்டிருப்பார்கள். இந்த சம்பவத்திற்கும், தனக்கும் சம்பந்தமில்லை என கூறியுள்ளார்.