பட்டியலில் இவர்கள் மட்டும் தானா? விருது யாருக்கு
தமிழ் சினிமாவில் இன்றைக்கு பல நடிகைகள் இருக்கிறார்கள். அதில் சிலர் இன்னும் முக்கிய இடத்திலேயே இருக்கிறார்கள். ஆனால் இன்றும் நடிகை நயன்தாரா நம்பர் ஒன்னாகவே இருந்து வருகிறார்.
தற்போது 10 வது ஆண்டு எடிசன் விருது விழாவில் “Gorgeous Belle of the year ” என்ற விருதுக்காக சில நடிகைகளின் பெயர்களை பரிந்துரை செய்துள்ளார்கள்
இதில் நயன்தாரா, தமன்னா, காஜல் அகர்வால், எமி ஜாக்ஸன் ஆகியோரின் பெயர் இடம் பெற்றுள்ளது. ஆனால் திரிஷா, அனுஷ்கா போன்றவர்களின் பெயர்கள் இல்லை.
ஆனால் நயன்தாராவே விருதை பெறுவார் என எதிர்பார்ப்புள்ளது.