படுகொலை செய்யப்பட்ட சிங்கள சகோதரரின் உடல் இன்று (05) நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
எனினும் பதற்றம் தொடருவதாகவும் வீதிகளில் காடையர்கள் குழுமி இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உடல் எடுத்துச்செல்கையில் ஊர்வலத்திற்கு அனுமதியில்லை என பொலிசார் ஆரம்பத்தில் குறிப்பிட்ட போதிலும் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்கையிலேயே அதிகமான வன்முறைகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.