படப்பிடிப்புக்கு செல்ல முடியாததால் கமலின் அதிரடி முடிவு
தமிழ் சினிமாவின் கௌரவமாக விளங்கி வருபவர் உலகநாயகன் கமல்ஹாசன்.
இவர் சில நாட்களுக்கு முன்பு காலில் அடிபட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தற்போது வீட்டில் ஓய்வில் இருக்கும் இவர் படப்பிடிப்புக்கு செல்ல முடியாததால் சபாஷ் நாயுடு படத்தின் எடிட்டிங் வேலைகளை கவனித்து வருகிறாராம். 45 நிமிட காட்சியை முடித்து விட்டாரம்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கவுள்ளது.