நெல்லியடி மாலு சந்தியில் இளைஞன் ஒருவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
சுதுமலையைச் சேர்ந்த சந்திரக்குருக்கள் கரிசர்மா (வயது – 22) என்பவரே சடலமாக மீட்கப்பட்டார். நெல்லியடிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.