’நீ தான்யா மனுஷன்’ ஜெயலலிதா விஷயத்தில் அதிரடி முடிவு எடுத்த ஆனந்த்ராஜ்
ஆனந்த்ராஜ் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த வில்லன். ஆனால், தற்போது காமெடி நடிகராக வலம் வருகின்றார். இவர் ஜெயலலிதாவின் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.
மேலும், ஜெயலலிதா இறந்ததை தொடர்ந்து பலரும் அதற்குள் அடுத்த தலைவரை தேர்ந்தெடுத்துவிட்டனர். இதை ஆன்ந்த்ராஜ் கண்டித்துள்ளார்.
இவை நாம் மட்டும் எடுக்கும் முடிவல்ல, 6 கோடி மக்களின் உணர்விற்கு மதிப்பளிக்க வேண்டும் என கூறியுள்ளார். இதை பார்த்த மக்கள் ‘நீ தான்யா மனுஷன்’ என்று பாராட்டி வருகின்றனர்.