நியு யோர்க் நகரில் ரயில் விபத்து. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்.
நியு யோர்க் நகர் புறுக்லின் ரயில் நிலையத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் நூற்றிற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
ரயிலின் அடிப்பாகம் துளைக்கப்பட்டதால் உலோக துண்டுகள் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
600 முதல் 700 பேர்கள் வரை ரயிலில் இருந்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் குறித்து புலன் விசாரனை நடைபெறுகின்றது.