கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைத் தாக்கமானது இலங்கையில் முஸ்லிம்கள் சிறுபான்மையாக வசிக்கின்ற ஏனைய இடங்களுக்கும் பரவக்கூடிய வாய்ப்பு உள்ளது
இந்நிலையில் நாட்டிண் வாழும் சகல முஸ்லிம்கள் சகலரும் பாதுகாப்பாகவும் நிதானமாகவும் விழிப்பாகவும் இருக்குமாறு உருக்கமான வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது .