நடிகர், நடிகைகள் 22 பேர் மீது நடிகர் சங்கம் அதிரடி
இந்நிலையில் செயற்குழுவை கூட்டி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க நடிகர் சங்க நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர்.
இந்த 22 பேருக்கும் முதல் கட்டமாக, சங்கத்தில் இருந்து உங்களை ஏன் நீக்க கூடாது? என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இதுபற்றிய தீர்மானத்தை செயற்குழுவில் நிறைவேற்றி உடனடியாக நோட்டீஸை அனுப்புகின்றனர்.
இதற்காக வருகிற 10-ந்தேதி சென்னையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.