துருக்கியின் தென்மேற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.1 என பதிவான இந்நிலநடுக்கம், ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலநடுக்கத்தில் உயிர்சேதம் ஏற்படவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.