யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
உதயபுரம் பகுதியைச் சேர்ந்த பொஸ்கோ ரிக்மன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன