தமிழரை நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்த கன்னடர்கள்..! பதற வைக்கும் வீடியோ!
கர்நாடகாவில் தமிழர் ஒருவரை கன்னடர்கள் நிர்வாணப்படுத்தி மண்டியிட வைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தற்போது வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குறித்து வீடியோவில், தமிழ்நாட்டு பதிவெண் கொண்ட லொறியை வழிமறித்த கர்நாடகாவின் ரக்ஷன வேதிகே அமைப்பினர்.
லொறி ஓட்டி வந்த தமிழரை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல் அவரது ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி சித்ரவதை செய்து மண்டியிட வைத்துள்ளனர்.
சுற்றி இருக்கும் பலரும் இச்சம்பவத்தை போனில் பதிவு செய்கின்றனர். தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோ கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
advertisement